Hero Background Image
வளம் ஐ.ஏ.எஸ் அகாடமி

UPSC தமிழ் விருப்பப் பாடம்
முதல் தாள் & இரண்டாம் தாள்

300+ மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட முழுமையான, வழிகாட்டுதல் பாடத் துணைக்குறிப்புகள் மற்றும் பயிற்சி மையம்.

வளம் ஐ.ஏ.எஸ் அகாடமி

UPSC தமிழ் விருப்பப் பாடம்

முதல் தாள் பாடத் துணைக்குறிப்புகள்

தமிழ் இயலன் — B.E. (EEE), M.A. (Tamil), M.A. (English), Praveen (Hindi)

பகுதி 1

தொல்காப்பியம்

பகுதி 2

ஐந்திலக்கணம்

பகுதி 3

தமிழ் மொழி வரலாறு

பகுதி 4

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

பகுதி 5

தமிழ் இலக்கிய வரலாறு

பகுதி 6

ஆய்வியல்

பகுதி 7

ஒப்பிலக்கணம்

பகுதி 8

நாட்டார் இலக்கியம்

பகுதி 9

இதழியல்

பகுதி 10

தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பகுதி 11

மொழிபெயர்ப்பு

பகுதி 12

அறிவியல் தமிழ்

பகுதி 13

தொல்லியல் மற்றும் ஓலைச்சுவடிகள்

பகுதி 14

புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், நறுக்குகள்

பெயர் சொன்னால் போதும்! தமிழ் எளிதில் விளங்கும்!

வளம் ஐ.ஏ.எஸ் அகாடமி

UPSC

தமிழ் விருப்பப் பாடம்

இரண்டாம் தாள்

பாடத் துணைக்குறிப்புகள்

auto_stories பண்டைய & இடைக்கால இலக்கியம்

  • + குறுந்தொகை
  • + புறநானூறு
  • + திருக்குறள்
  • + சிலப்பதிகாரம்
  • + கம்பராமாயணம்
  • + திருவாசகம்
  • + திருப்பாவை
  • + கண்ணன் பாட்டு
  • + குடும்ப விளக்கு

history_edu தற்கால இலக்கியம் & உரைநடை

  • + கறுப்பு மலர்கள்
  • + அறமும் அரசியலும்
  • + ஏ! தாழ்ந்த தமிழகமே
  • + சித்திரப் பாவை
  • + குரு பீடம்
  • + யாருக்கும் வெட்கமில்லை
  • + முத்துப்பட்டன் கதை
  • + மலையருவி
வளம் ஐ.ஏ.எஸ் அகாடமி

UPSC தமிழ் விருப்பப் பாடம்

முதல் தாள் & இரண்டாம் தாள்

(பாடப்பகுதி / மதிப்பெண் - வகையில் விளக்கம் தொகுக்கப்பட்டுள்ளது)

இதுவரையில்...
1
menu_book

முந்தைய ஆண்டு வினாக்கள்

2
quiz

10 & 20 மதிப்பெண் பிரித்த தொகுப்பு

3
emoji_events

விரைவு மீள்பார்வை

4
fact_check

தமிழ் விருப்பப் பாடத்திற்கான முழுமையான வழிகாட்டி

வளம் ஐ.ஏ.எஸ் அகாடமி

UPSC

தமிழ் விருப்பப் பாடம்

வினாக்கள் இவ்வளவுதான்
schedule

நேர மேலாண்மையுடன்

தேர்வு எழுதிப் பழகுவதற்கான வழிகாட்டித் தேர்வு வரிசை வினாக்கள்.

auto_stories

முழுமையான உள்ளடக்கம்

எதிர்பார்க்கப்படும் அனைத்துக் கேள்விகளையும் முழுமையாக உள்ளடக்கியது.

workspace_premium

300+ மதிப்பெண்கள்

இதிலிருக்கும் வினாக்களுக்கான விடைகளைத் தெளிவாக அறிந்தால் 300+ மதிப்பெண்களை எளிதாகப் பெற இயலும்.

verified தரம்! தெளிவு! வெற்றி!
lightbulb தெளிவான முறைப்படுத்துதல்
assignment பயிற்சி வினாக்கள்
timer நேரச் சேமிப்பு
trophy வெற்றிக்குப் பெருந்துணை

விருப்பப் பாடம் பற்றிய தகவல்களுக்கு

படிவத்தைப் பூர்த்தி செய்து நேரடியாக வாட்ஸ்அப் மூலம் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.